சக நடிகையுடன் சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக இருக்கும் பிக்பாஸ் முகின் – ஷாக் ஆன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட முகேன் ராவ் நடித்துள்ள திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிரமாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது பயங்கர விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியில் இவர் மிக சிறப்பாக விளையாடியதால் மக்களால் அதிகம் விரும்பப்படும் நபராக தேர்வு செய்யப்பட்டு,டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு அதிகமான ரசிகைகள் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில்,இவர் நடித்து வரும் மதில் மேல் காதல் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியது. இதில் நாயகன் நாயகி இருவரும் முகம் முழுவதும் சோப்பு நுரையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடும் போட்டோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here