பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குடும்ப குத்து விளக்கா இருந்துட்டு இப்ப இப்படியா? எல்லை மீறும் காவியா அறிவுமணி!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குடும்ப குத்து விளக்கு இருந்துட்டு இப்ப இப்படியா? எல்லை மீறும் காவியா அறிவுமணி!!
பாண்டியன் ஸ்டோர்ஸ்ல குடும்ப குத்து விளக்கா இருந்துட்டு இப்ப இப்படியா? எல்லை மீறும் காவியா அறிவுமணி!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை பாத்திரத்தில் நடித்து வந்த காவியா, இதிலிருந்து விலகிய பின் தன்னுடைய பல லேட்டஸ்ட் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

வெளியான பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கதிருக்கு ஜோடியாக முல்லை என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை காவ்யா அறிவுமணி.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தத் தொடரில், நடித்து இவருக்கு திடீரென சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்ததால், யாரும் எதிர்பாராத வகையில் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ள இவர், தொடர்ந்து சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்தவரை குடும்ப குத்து விளக்காக ஜொலித்து வந்த இவர், தற்போது கொஞ்சம் கிளாமராக உடை அணிந்து தனது ரிலீஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here