வில்லத்தனத்தில் கொல மாஸ் காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – நவரசத்தையும் பொழியுறீங்களே ப்ரோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும், சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலர்புல்லான ரீல்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வில்லத்தனத்தில் கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது எதார்த்தமான நடிப்பால், பல ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார்.

சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இந்த நிலையில், நடிகர் அரவிந்த்சாமி பேசிய வசனத்திற்கு அவர் செய்த ரீல்ஸ் வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here