நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கண்ணம்மா – இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பா!!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் ஆரம்பத்தில் இருந்து மக்களின் விருப்ப சீரியல் ஆக ஒளிப்பரப்படும் தொடர் பாரதி கண்ணம்மா. சமீபத்தில் தான் இந்த தொடரில் நடித்த ரோஷினி வெளியேற்றப்பட்டார்.

பின்பு இவருக்கு பதிலாக வினுஷா இந்த தொடரில் கமிட் ஆனார். தற்போது கோர்ட் உத்தரவின்படி, பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் கல்யாண நாளுக்கு சௌந்தர்யா பூஜையும் ஏற்பாடு செய்து உள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இரண்டாவது முறையாக கண்ணம்மா நிறைமாத கர்பமாக உள்ளார். இருப்பினும் இது உண்மையா இல்ல பிளாஷ்பேக்கா என்று இனி வரும் எபிசோடுகளில் தெரிய வரும்.

 

View this post on Instagram

 

A post shared by Vinusha Devi (@vinusha_devi)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here