130 கிலோ எடையை தூக்கி அசத்திய பியார் பிரேமா காதல் பட நாயகன் – வைரலாகும் வீடியோ!!

0
ஹரிஷ் கல்யானுக்கு டும் டும் டும்.. களைகட்டும் திருமண ஏற்பாடு - பொண்ணு யாருன்னு நீங்களே பாருங்க!

ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 130 கிலோ எடையை தூக்க முயற்சிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹரிஷ் கல்யாண்:

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாகவே ஹரிஷ் கல்யாண் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தார். தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கிலும் இவர் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு மற்றும் பல திரைப்படங்களில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தற்போதும் இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் காதல் திரைப்படங்கள் வந்தபடியே உள்ளன. இவரது பரபரப்பான படப்பிடிப்பிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் ஜிம்முக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 130 கிலோ எடையை தூக்க முயற்சிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த 130 கிலோ எடையை முழுமையாக தூக்கும் வரை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன் எனவும் அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here