பிக் பாஸ் நிகழ்ச்சியால் சீரழிந்த அபினையின் வாழ்க்கை – பாவனி தான் முக்கிய காரணமா??

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபினை பற்றிய முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபினை

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான அபினை 77 வது நாளில் வீட்டை விட்டே வெளியேறி இருந்தார். இவர் பிரபல நடிகர்களான ஜெமினி கணேசன், சாவித்ரியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இருவருக்கு பிக் பாஸ் வீட்டில் நல்ல மதிப்பும், வரவேற்பும் இருந்தது. இப்படி இருக்க இவருக்கும் பாவனிக்கும் இடையே கிசுகிசுக்கள் உலா வந்தது.

அபினை பாவனியை காதலித்து வருவதாக பிக் பாஸ் வீட்டில் பரபரப்பான செய்திகள் பரவியது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அபினைக்கு இப்பொழுது பெரிய இடி ஒன்று விழுந்துள்ளது. அதாவது அபினையை அவர் மனைவி விவாகரத்து செய்து விட்டாராம்.

அதாவது பிக் பாஸ்ஸில் கலந்து கொள்ளும் முன்னரே பாவனிக்கு அவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இதனால் தான் அவரது மனைவிக்கு அதிக சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது பற்றி அபினை பக்கம் இருந்து எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here