இயற்கை பேரழகில் உறைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும்சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

இயற்கை பேரழகி தனம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பண்டியன் ஸ்டோர்ஸ். இந்த குடும்பத்திற்காக மூர்த்தி -தனம் தம்பதிகள் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளனர். தற்போது தான் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தற்போது தான் நிகழ்ந்துள்ளது.

இத்தகு முக்கிய திருப்பங்களுடன் இங்கு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா, தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் இயற்கையுடன் இணைந்து இவர் செய்த ரீல் ்ஸ்விடியோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. இந்த வீடியோ பலரது விருப்பத்தை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here