டாக்டர் பட வெற்றியின் எதிரொலி – கோடி கணக்கில் சம்பளத்தை உயர்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்!!

0
டான் க்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் அனுபவித்த கொடுமைகள் -  மேடையில் கதறி அழுத சோகம்!!
டான் க்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் அனுபவித்த கொடுமைகள் -  மேடையில் கதறி அழுத சோகம்!!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை கோடி கணக்கில் உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் உயர்வு:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி அண்மையில் திரையரங்கத்தில் ரிலீசான படம் டாக்டர். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது. இந்தப் படம் வெளியான 25 நாளில் 100 கோடி வசூல் செய்து சாதனை கிளப்பில் இணைந்துள்ளது. சிறந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார். அதன்படி அவரது சம்பளம் இனி 30 கோடியாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற பழமொழியை சிவகார்த்திகேயன் நிரூபித்து உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here