இறுதி கட்டத்தை நெருங்கும் விஜய் டிவியின் பிரபல சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி பிஏ சீரியல் இறுதி கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக சீரியல் டீம் அறிவித்துள்ளது.

சீரியல் கிளைமாக்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று தேன்மொழி பிஏ. இந்த தொடரின் நாயகன் நாயகி ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்த ஜாக்லின் பிரபல தொகுப்பாளினி என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. பல கட்ட முக்கிய திருப்பங்களுடன் பரபரப்பாக ஓடி வந்த இந்த சீரியல், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று சீரியல் டீம் அறிவித்துள்ளது. இதையடுத்து அதன் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here