இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க தயாரான பாரதி – கதறி அழும் அந்த பெண் யார் தெரியுமா??

0
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க தயாரான பாரதி - கதறி அழும் அந்த பெண் யார் தெரியுமா??
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க தயாரான பாரதி - கதறி அழும் அந்த பெண் யார் தெரியுமா??

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்துமே டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது புதிய சீரியல் பற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

என்ன இரண்டு பக்கமும் தொங்கிருச்சு.. பூஜா ஹெக்டே நடத்திய படு மோசமான போட்டோஷூட்!!

நியூ சீரியல்

சன் டிவி முதல் விஜய் டிவி வரை சீரியல்கள் வரை டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் பல புதுமைகளை கொண்டு வர இலலதரசிகளும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு ரகம் என்றே சொல்லலாம்.

அதிலும் விஜய் டிவி கொஞ்சம் சீரியல்களை மந்தமாக தான் கொண்டு சென்று வருகிறது. அதிலும் பாரதி கண்ணம்மா சீரியலை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த பாரதிக்கு எப்பொழுது உண்மை தெரிய வரும் என்று பலரும் கடுப்பில் உள்ளனர்.

இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க தயாரான பாரதி - கதறி அழும் அந்த பெண் யார் தெரியுமா??
இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க தயாரான பாரதி – கதறி அழும் அந்த பெண் யார் தெரியுமா??

மேலும் இப்பொழுது ஒரு மார்பிங் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாரதியும், ஷபானாவும் திருமண மேடையில் இருப்பது போன்றும் காவியா அவர்களை ஆசிர்வாதம் செய்வது போன்று புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here