பிரபல தொகுப்பாளரை கழட்டிவிட்ட விஜய் டிவி, தத்தெடுத்த கலர்ஸ் டிவி – அடிச்சான் பாரு அப்பாயிமென்ட் ஆர்டரு!!

0

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த பப்பு தற்போது புதிய சீரியல் ஒன்றில் களமிறங்கியுள்ளார். அந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பப்பு

கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் தான் பப்பு. அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் சில சீரியல்களில் அடிக்கடி தலைகாட்டி வந்தார். பப்புவுக்கு என்று தனி ரசிகைகள் கூட்டமே இருந்தது. மேலும் விஜய் டிவியில் பல முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சில காலமாகவே அவரை விஜய் டிவியில் பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது பப்பு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் சீரியலில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here