திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பிரச்னையை கூட்டிய அஜித் ரசிகர்கள் – தியேட்டரில் பரபரப்பு!!

0

வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் தற்போதே தியேட்டரில் பேனர் வைக்க துவங்கியுள்ளனர். இந்த திரைப்படத்திற்கு போட்டியாக RRR திரைப்படத்திற்கும் பேனர் வைக்கப்பட்டு வருவதால் அஜித் ரசிகர்கள் பிரச்சனை செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை திரைப்படம்:

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வலிமை திரைப்படம் வரும் பொங்கல் அன்று தியேட்டரில் வெளியாகவுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர். வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள அனைத்து தியேட்டர்களிலும் தற்போதே ரசிகர்கள் பேனர்கள் வைக்க துவங்கியுள்ளனர்.

மேலும் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் NTR, ராம் சரண், அஜய் தேவ் கான், அலியா பட் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள RRR திரைப்படம் ஜனவரி 7 அன்று வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்திற்கும் தியேட்டரில் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் பிரச்சனை செய்து வருகின்றனர். மேலும் RRR படத்திற்கு எதிராகவும் போஸ்டர் ஒட்டப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here