அறந்தாங்கி நிஷாவுக்கு ரசிகர் கொடுத்த பெரிய சர்ப்ரைஸ் – அதுவும் இந்த மாதிரியா!!

0

விஜய் டிவி நட்சத்திரமான அறந்தாங்கி நிஷாவுக்கு அவருடைய ரசிகர் ஒருவர் வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நிஷாவுக்கு பரிசு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. இவர் பிரபல பட்டிமன்ற பேச்சாளராகவும்,தன்னம்பிக்கை நெறியாளராகவும் வலம் வருகிறார். பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்,வெள்ளித்திரையிலும் தனது முத்திரையை பதித்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்தார். தற்போது,அவரது ரசிகர் ஒருவர் அவருக்கு முக்கியமான அன்பு பரிசு வழங்கியுள்ளார். அதாவது,ஒரு போட்டோ பிரேமில் இவரது அம்மா மற்றும் குழந்தையுடன் இவர் இருக்கும் புகைப்படத்தை கொடுத்து அசத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here