பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முழுக்கு போட்டு பொட்டியை கட்டிய ஹீரோ அருண்.. அப்போ விஜய் டிவி TRP?

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தான் கண்ணம்மா வேடத்தில் முன்பு நடித்த ரோஷினி தனக்கு வந்த சினிமா வாய்ப்புகளால் விலகியுள்ளார். தற்போது வினுஷா தேவி அவருக்கு பதிலாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் அருணும் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதற்கேற்றார் போல் இவரின் சமீபத்திய இன்ஸ்டா பதிவுகள் ரசிகர்களிடம் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இவர் தற்போது தமிழ் நாடு தாண்டி வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த போட்டோக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எப்போதும் தொய்வில்லாமல் நடக்கும் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் அருண் இல்லையென்றால் கூறப்படும் வதந்திகள் உண்மையோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here