நீண்ட இடைவெளிக்கு பின் வில்லத்தனத்தில் வெளுத்து வாங்கிய பாரதி கண்ணம்மா வெண்பா – ஸ்தம்பித்து போன இணைய வாசிகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா பல நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வில்லத்தனம் காட்டும் வெண்பா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும், கண்ணம்மாவும் நீதிமன்ற உத்தரவு படி தற்போது சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடரில்,வெண்பா என்ற கதாபாத்திரத்தில் தனது அழுத்தமான வில்லத்தனத்தை பதிவு செய்தவர் நடிகை பரீனா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், சில நாட்களுக்கு முன் பிரசவத்திற்காக இந்த தொடரில் இருந்து விலகினார்.

தனது பிரசவத்திற்கு பிறகு, மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாக இவர் அண்மையில் பதிவிட்டார். இந்த நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த படி, அதே வில்லத்தனத்தோடு ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு கீழே கேப்சனில்  Some Mental Postpartum Behaviour என பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here