பாலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்க களமிறங்கியுள்ள அமலாபால் – மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட பதிவு!!

0
போட்டுருக்கதே பிரா மட்டும் தான்.. அதான் இப்படி முழுசா தெரியுது - எல்லை மீறிய நடிகை அமலா பால்!

தமிழ், மலையாளம் திரைப்படங்களை தொடர்ந்து ஹிந்தியிலும் நடிகை அமலாபால் நடிக்க உள்ளார். அவர் ஹிந்தியில் நடிக்க உள்ள வெப் சீரிஸ் குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை அமலாபால்:

தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் அமலா பால் முன்னனி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். மைனா திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமா துறையில் நுழைந்தார். ஆரம்பத்தில் நடிகர்களுக்கு ஜோடியாகவே திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் தற்காலத்தில் இவருக்கு மட்டும் முழு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது இவர் முதன் முறையாக பாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார். 1970 களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி வெப் சீரிஸ் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெப் சீரிஸில் அமலாபால் நடித்து கொண்டிருக்கிறார். இந்த வெப் சீரிஸின் விவரம் குறித்து அமலாபால் தனது டிவீட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலர் இவரின் இந்த பாலிவுட் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here