விபத்தில் சிக்கிய கண்ணம்மா.., பரம ரகசியத்தை தெரிந்து கொண்ட ஹேமா! சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா!!

0
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், கண்ணம்மா விபத்தில் சிக்கிக் கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – தயாரிப்பு நிறுவனத்தின் மாஸ்டர் பிளான் இதுதான்!!

வைரலாகும் ப்ரோமோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. புதிய கதைக்களத்துடன், நாள்தோறும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

விபத்தில் சிக்கிய கண்ணம்மா.., பரம ரகசியத்தை தெரிந்து கொண்ட ஹேமா! சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா!!
விபத்தில் சிக்கிய கண்ணம்மா.., பரம ரகசியத்தை தெரிந்து கொண்ட ஹேமா! சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா!!

இந்த நிலையில், கண்ணம்மாவை விபத்தில் சிக்க வைக்க வெண்பா அதிரடி திட்டம் ஒன்றை தீட்டுகிறார். லாரியை வைத்து அவரை அடித்து தூக்க, வெண்பா சதித்திட்டம் போடுகிறார். விபத்தில் சிக்க போகும் கண்ணம்மாவை தொலைவில் இருந்து பார்த்து, சௌந்தர்யாவும், ஹேமாவும் அதிர்ச்சியா கின்றனர்.

விபத்தில் சிக்கிய கண்ணம்மா.., பரம ரகசியத்தை தெரிந்து கொண்ட ஹேமா! சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா!!
விபத்தில் சிக்கிய கண்ணம்மா.., பரம ரகசியத்தை தெரிந்து கொண்ட ஹேமா! சூடுபிடிக்கும் பாரதி கண்ணம்மா!!

சமையலம்மா? சமையலம்மா? என்று ஹேமா கத்திக் கொண்டிருக்கும் போது, உணர்ச்சிவசப்பட்டு சௌந்தர்யா கண்ணம்மா! கண்ணம்மா! என்று கத்துகிறார். அப்போது அனைத்து உண்மைகளும் ஹேமாவுக்கு தெரிய வருகிறது. இது குறித்து அதிரடி ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here