குழந்தையோடு குழந்தையாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா – வைரலாகும் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

0
குழந்தையோடு குழந்தையாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா - வைரலாகும் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!
குழந்தையோடு குழந்தையாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா - வைரலாகும் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி தொடரில் அம்ரிதா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா, நிலா பாப்பாவுடன் ஓடி பிடித்து விளையாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

விஜய்க்கு முன்பே பீஸ்ட் படத்தை முழுதாக பார்த்த பிரபலம் இவர் தான்., அந்த நபர் யார் தெரியுமா?

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியாக வலம் வரும், ஒரு பெண் சமூகத்தில் எத்தனை பிரச்னைகளை எதிர்கொள்கிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்கருவாக அமைந்துள்ளது. பாக்யாவுக்கு தெரியாமல், அவரை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்ய துடிக்கும் கோபியை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

குழந்தையோடு குழந்தையாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா - வைரலாகும் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!
குழந்தையோடு குழந்தையாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா – வைரலாகும் ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள்!!

இத்தகு, விறுவிறுப்பான கட்டங்களுடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அம்ரிதா என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. எழிலுக்கு ஜோடியாக, நடித்து வரும் இவர் தனது அசாத்தியமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரில், அவருக்கு மகளாக நிலா என்ற குழந்தை நடித்து வருகிறது. நிலா பாப்பாவுடன் இவர் ஓடிப்பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here