முன்னணி பாடகருடன் இணைந்து பாட தயரான சிவாங்கி – அப்போ குக் வித் கோமாளி 3க்கு டாட்டவா??

0
முன்னணி பாடகருடன் இணைந்து பாட தயரான சிவாங்கி - அப்போ குக் வித் கோமாளி 3க்கு டாட்டவா??
முன்னணி பாடகருடன் இணைந்து பாட தயரான சிவாங்கி - அப்போ குக் வித் கோமாளி 3க்கு டாட்டவா??

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வாயிலாக அறிமுகமான சிவாங்கி, பிரபல பாடகர் மனோ இசையில், ஒரு கச்சேரியில் இணைந்து பாட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

இசைக்கச்சேரியில் சிவாங்கி:

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி. இவரின் சிம்ம குரலுக்குக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இது மட்டுமல்லாமல், அவரது பெற்றோர்களும் முன்னணி பாடகர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இது போக, இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி அசத்தி வருகிறார். இந்த நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.


அதாவது, வரும் ஏப்ரல் 10ம் தேதி பெங்களூரில் முரளியின் மெளனராகம் என்ற மியூசிக் குரூப்பின் இசை கச்சேரியில், பிரபல முன்னணி பாடகர் மனோவுடன் இணைந்து பாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான போஸ்ட்டரை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள பாடகி சிவாங்கிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த கச்சேரியில் பாட சென்றாலும். இதனால் குக் வித் கோமாளி ஷூட்டிங் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here