ஏம்மா.., 40 வயசாகிடுச்சு.., இப்படி பேண்ட் போடாம வரீங்க.., மாளவிகாவை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மாளவிகா. ‘உன்னை தேடி’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தமிழ், மலையாளம், கன்னடம் மூன்று மொழிகளிலுமே ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

குத்து பாடலுக்கும் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இப்பொழுது வரை அவரை ஞாபகப்படுத்திக் கொண்டு உள்ளது.

இப்பொழுது குடும்பம் கணவர் குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட அவர் தொடர்ந்து பல படங்களை வெளியிட்டு வருகிறார் அது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயசுலயும் இப்படி இருக்கீங்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here