விஜய்க்கு முன்பே பீஸ்ட் படத்தை முழுதாக பார்த்த பிரபலம் இவர் தான்., அந்த நபர் யார் தெரியுமா?

0
விஜய்க்கு முன்பே பீஸ்ட் படத்தை முழுதாக பார்த்த பிரபலம் இவர் தான்., அந்த நபர் யார் தெரியுமா?

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தை வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே படத்தில் உள்ள இரண்டு பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு சமந்தா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நடிகைகள் பலரும் நடனமாடி இருந்தனர். இந்நிலையில் இன்று (06-04-2022) படத்தின் ரிசர்வேஷன் தொடங்கி இருக்கிறது.

நயன்தாராவிடம் வரதட்சணை கேட்ட காதலர் விக்னேஷ் சிவன் – சூசகமாக அவரே அளித்துள்ள விளக்கம்!

தற்போது பீஸ்ட் படம் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்தை முழுதாக முடித்தபிறகு விஜய் பார்ப்பதற்கு முன்னரே இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது ஸ்டூடியோவில் பணியாற்றுபவர்களுக்கு தான் போட்டு காட்டினாராம் நெல்சன். படத்தை பார்த்த பிறகு அவர்களின் கருது தான் தனக்கு கிடைத்த முதல் விமர்சனம் என நெல்சன் கூறி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here