நயன்தாராவிடம் வரதட்சணை கேட்ட காதலர் விக்னேஷ் சிவன் – சூசகமாக அவரே அளித்துள்ள விளக்கம்!

0
நயன்தாராவிடம் வரதட்சணை கேட்ட காதலர் விக்னேஷ் சிவன் - சூசகமாக அவரே அளித்துள்ள விளக்கம்!

கோலிவுட்டின் தற்போது ட்ரெண்டிங் காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. இவர்கள் இருவருக்கும் சென்றே ஆண்டே நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதை நயன்தாராவே ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார். மேலும் கூடிய விரைவில் நயன்தாரா திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வாடகை தாயின் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில் வரதட்சணை பற்றி விக்னேஷ் சிவன் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு புத்தகத்தில் வரதட்சணை பற்றி குறிப்பிட்டு.. அது இருப்பதால் தான் அழகில்லாத பெண்களுக்கு கூட நல்ல வரன் கிடைக்கிறது என அச்சிடப்பட்டு இருந்தது. அது சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விக்னேஷ் சிவன் அதை பகிர்ந்து, ‘அடேங்கப்பா, Claps Claps’ என நக்கலாக குறிப்பிட்டு உள்ளார்.

வாழ்க்கையை வெறுத்து நடிகை லாஸ்லியா வெளியிட்ட பதிவு – ஆறுதல் சொன்ன ரசிகர்கள்!

இதன் மூலம் வரதட்சணை வாங்குவதற்கு விக்னேஷ் சிவன் எதிரானவர் என்பது தெரிகிறது. இதன் மூலம் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் வரதட்சணை கேட்பாரா என்ற சந்தேகத்திற்கு விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here