விஜய் டிவியில் உதயமாகும் புது சீரியல்.,அட., ஹீரோயின் இவங்க தானா? படுகுஷியில் இல்லத்தரசிகள்!!

0
விஜய் டிவியில் உதயமாகும் புது சீரியல்.,அட., ஹீரோயின் இவங்க தானா? படுகுஷியில் இல்லத்தரசிகள்!!
விஜய் டிவியில் உதயமாகும் புது சீரியல்.,அட., ஹீரோயின் இவங்க தானா? படுகுஷியில் இல்லத்தரசிகள்!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புது சீரியல் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

புது சீரியல்:

தற்போதைய நிலையில் மக்களை எண்டெர்டையின்மெண்ட் செய்வதற்காக பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் புது புது சீரியல்களை ஆரம்பித்து மக்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

அம்மாடி பிரியா.., இப்படி அழகுல கொளுத்துறீங்களே.., எங்களை கொஞ்சமாச்சும் தூங்க விடுங்க ப்ளீஸ்!!

மேலும், இந்த டிவியில் இரண்டு வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக சில சீரியல்கள் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது, விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

“சிறகடிக்க ஆசை” என்ற புது சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தொடரில் வேலைக்காரன் சீரியலில் நடித்து ஒரு கலக்கு கலக்கிய சீரியல் நடிகை பிரியா பாலமுருகன் லீடு ரோலில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் தொடராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரம் குறித்து கூடிய விரைவில் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here