என்னை சேர்க்காம…நீங்க இதை பண்ணிருவீங்களா – பகிரங்கமாக சவால் விடுத்த அறந்தாங்கி நிஷா!!

0

விஜய் டிவியில் பிரபல நட்சத்திரமாக விளங்கும் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிரிப்பில் மூழ்கியுள்ளனர்.

சவால் விட்ட நிஷா :

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா.  இந்த போட்டியில் இறுதி சுற்று வரை சென்ற அவர் இதில் மூன்றாவது பரிசு வென்று பிரபலமானவராக மாறினார்.  பிரபல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பேச்சாளராக வலம் வந்த இவர், பல இடங்களில் தனது தன்னம்பிக்கை பேச்சு மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடும் இவர் தற்போது காமெடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.  வடிவேலுவின் புகழ்பெற்ற வசனத்திற்கு அவர் செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிரிப்பலையில் மூழ்கி போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here