ஒட்டு மொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்த விஜய் – தேசிய அளவில் புதிய சாதனை!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
ஒட்டு மொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்த விஜய் - தேசிய அளவில் புதிய சாதனை!!

ஆர்மாக்ஸ் நிறுவனம், கடந்த மே மாதத்தில் வெளியிட்ட டாப் 10 நடிகர்களின் பட்டியலில், இளைய தளபதி விஜய் தேசிய அளவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

விஜய் சாதனை:

தென்னிந்திய சினிமாவில் இரு பெரும் தூண்களாக விளங்குபவர்கள் விஜய் மற்றும் அஜித். அதேபோல் கோலிவுட்டின் மணி மகுடங்களாக கமல் மற்றும் ரஜினி ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் அஜித் நடிப்பில் வலிமை ஆகிய படங்கள்  அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதத்தில் தேசிய அளவில் பிரபலமான 10 நடிகர்கள் பட்டியலை ஆர்மாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பட்டியல் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் பட்டியலில் தளபதி விஜய் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை பிரபாஸ், மூன்றாமிடத்தை யஷ் நான்காமிடத்தை அஜித் குமார் ஆகியோர் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து, அடுத்தடுத்த இடங்களை அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு, ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோர் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியல் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here