பிரபல நடிகரின் பான் இந்திய படத்தில் விஜய் – பச்சை கொடி காட்டிய தளபதி! ஆனா இதுல ஒரு கண்டிஷன்!!

0

முன்னணி ஹீரோ மற்றும் இயக்குனராக வலம் வரும் நடிகர் ஆர் ஜே பாலாஜி, தளபதி விஜய்யை சந்தித்து படம் பற்றி பேசியதாக, முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

 நடிகர் கொடுத்த அப்டேட் :

புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம், மிகப் பெரிய அளவில் ரீச் ஆகியது. தொடர்ந்து தற்போது வீட்டில் விசேஷம் என்ற படத்தில், நடித்து அந்தப் படம் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தின் சக்சஸ் மீட் அண்மையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் ஆர் ஜே பாலாஜி, நடிகர் விஜய்யை ஜனவரி 27ஆம் தேதி சந்தித்து, பான் இந்திய படம் குறித்த ஒரு கதையை தெரிவித்ததாகவும், அந்தக் கதையை விஜய் 40 நிமிடம் கேட்டார் எனவும் தெரிவித்தார். மேலும் படத்தின், சூட்டிங் ஒரு வருஷம் நடக்கும் என நான் சொன்னதால் விஜய் அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு, அப்புறம் வந்து எனக்கு கதை சொல்லு என விஜய் தன்னிடம் சொன்னதாக தெரிவித்தார். அதற்கு தான், இப்போ இல்லைன்னாலும் பரவாயில்லை, நான் எவ்வளவு நாள் ஆனாலும் வெயிட் பண்றேன் என விஜய்யிடம் பேசிவிட்டு வந்தாக பாலாஜி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here