விஜய் உடன் நெருக்கமாக இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா??? இணையத்தில் உலா வரும் புகைப்படம்!!!

0

திரையில் தனது படத்தின் மூலம் பல வசூல் சாதனைகளை படைத்தவர் நடிகர் விஜய். தற்போது இவர் சிறுவயதில் அம்மா ஷோபா உடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில்  சிறுவயது விஜய் அவர்கள் தனது மடியில் ஒரு சிறுவனை தூக்கி வைத்து உள்ளனர். தற்போது இந்த சிறுவன் யார்  என்ற தகவல் கசிந்து உள்ளது.

தமிழ் திரைத்துறையில் பிரபல முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய் அவர்கள். பல சோதனைகள் மற்றும் விமர்சனங்களை தாண்டி சாதித்தவர் விஜய். இவரின் பல படங்கள் வசூல் சாதனையை படைத்தவை. மேலும் இவரின் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே ரசிகர்கள் காத்திருப்பர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு  இடத்தை பெற்றவர்.

மேலும் வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் இவரின் சிறுவயது  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில், விஜய்  தன்னுடைய அம்மா ஷோபா மற்றும் ஒரு சிறுவனை மடியில் உட்கார வைத்து உள்ளார்.இந்நிலையில் அந்த சிறுவன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது.

அந்த சிறுவன் வேறு யாருமில்லை விஜய்யின்  தம்பி நடிகர் விக்ராந்த் அவர்கள் தான். நடிகர் விக்ராந்த் விஜய்யின் அப்பா சந்திரா சேகர் அவர்களின் தம்பி சிவாவின் மகனாவார். மேலும் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷீலாவின் மகனாவார். மேலும் இவர் ஒரு சில தமிழ் படங்களும் நடித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here