முன்னழகை காட்டி ரீல்ஸ் செய்த வெண்பா – அதுவும் இந்த உடையிலா?? ஷாக்கான ரசிகர்கள்!!

0
preethi sharma
preethi sharma

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி சீரியலில் நாயகியாக நடித்து வரும் வெண்பா தற்போது கவர்ச்சியான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெண்பா

சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி சர்மா ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியலில் நடித்து பிரபலமானார்.

மேலும் வாய்ப்புகள் அவருக்கு குவிய ஆரம்பித்தது. அதன் பிறகு சித்தி சீரியல் மூலம் நிரந்தர இடத்தை பிடித்தார். கவினுக்கும் வெண்பாவிற்கும் ஜோடி பொருத்தம் ஒத்து போக இந்த சீரியலும் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.

தற்போது வெண்பா கவின் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழ்ந்து காட்டுவோம் என்றும் சபதமெடுத்துள்ளனர். இத்தனை நாள் போக இடம் இல்லாமல் இருந்த இருவரும் தனியாக வீடு பார்த்து தங்கியுள்ளனர்.

இத்தனை நாள் இல்லாத விதமாக நாளுக்கு நாள் இந்த சீரியலில் ரொமான்ஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ரசிகர்களும் கூடிக்கொண்டே செல்கின்றனர். ப்ரீத்தி தனது நடிப்பை இந்த சீரியலில் அழகாக வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் போட்டோஷூட், ரீல்ஸ் என்றும் ஒரு பக்கம் அசத்தி வருகிறார். எப்படியும் இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு இடம் உண்டு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here