ஜெனிலியா முன்னாடியே வேறு பொண்ணுக்கு உம்மா கொடுத்த கணவர்.. ஏற்கனவே வாங்குன அடி பத்தல போல!!

0
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெனிலியா. இவருக்கு 2012 ஆம் ஆண்டு ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு சினிமாக்களில் தலைகாட்டாமல் இருந்த ஜெனிலியா தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் 2020 ஆம் ஆண்டு இட்ஸ் மை லைப் என்ற ஹிந்தி படம் வெளியானது. இப்படத்தை தயாரித்தது மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர்.

சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் ஜெனிலியா தன் கணவருடன் அடிக்கும் லூட்டிகளை இன்ஸ்டாவில் பதிவிடுவார். இந்நிலையில் ஜெனிலியா கணவர் ரிதேஷ் தேஷ்முக், ஜெனீலியாவிற்கு முத்தம் கொடுத்து விட்டு இன்னொரு பெண்ணுக்கும் முத்தம் கொடுக்கிறார்.

பிற மொழியில் கலக்கும் சூர்யாவின் காட்டு பயலே பாடல் – படைத்த புதிய சாதனை!!

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுக்கு ரிதேஷ் தேஷ்முக் முத்தம் கொடுத்ததால் ஜெனீலியா தன் கணவரை அடித்து ரீல்ஸ் செய்த வீடியோ இணையத்தை கலக்கியது. தற்போதும் வேறு பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்கனவே வாங்கிய அடி பத்தல போல என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here