உயிருக்கு ஆபத்தான நிலையில் விஜய் பட நடிகை – ரசிகர் செய்த மனித நேய செயல்!!

0

பிரபல குணசித்திர நடிகையான லலிதா கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர சிகிச்சை:

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தேவர்மகன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பரதன். அவரின் மனைவி நடிகை லலிதா. பிரபல நடிகர்களுடன் குணச்சித்திர நடிப்பில் கலக்கிய உள்ள இவர்,ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்திருந்தார். இவர் தமிழில் கிரீடம்,காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை,அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

கல்லீரல் செயலிழப்பு காரணமாக, அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர்  உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், லலிதாவின் மகள் ஸ்ரீ குட்டி கல்லீரல் தானம் கேட்டு ஊடகங்களில் செய்தி வெளியிட்டார். இதைக் கேள்விப்பட்ட, கேரளா நாடக கலைஞர் சங்க நிர்வாகி கலாபவன் சோபி கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். அவர்கள் லலிதாவின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here