விஜய்யுடன் இணையும் kgf 2 பட வில்லன் – அதிரடியாக வெளியான தளபதி 67 அப்டேட்!!

0
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!
விஜய் நழுவ விட்டு மெகா ஹிட் திரைப்படம்.., சோகத்தில் புலம்பும் தளபதி ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும், தளபதி 67 படத்தில் அவருக்கு வில்லனாக கேஜிஎப் 2 நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 அதிரடி அப்டேட் :

விஜய் தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து தளபதி 67 என்ற படத்தில், லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த நிலையில், தளபதி 67 படத்தின் அதிரடி அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் அவருக்கு வில்லனாக கேஜிஎப் 2 பட வில்லன் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கிய அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here