இந்த வயசுலயும் எப்படி சாத்தியம் இதெல்லாம்.., கால்லை தூக்கி சாகசம் செய்த நடிகை மாளவிகா!!

0
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!
அட என்னடா இது.., உங்களுக்கு வயசே ஆகலையா மாளவிகா.., 40 வயசிலும் திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே!!

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் மாளவிகா. இவரது உண்மையான பெயரே ஸ்வேதா தான். ஆனால் சினிமாவிற்காக தான் பெயரை மாற்றி கொண்டார்.

சினிமாவில் இது ஒரு பெரிய விஷயமே கிடையாது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். மலையாள பெண்ணாக இருந்தாலும் தமிழில் தான் வாய்ப்பு கிடைத்தது. அவரின் அந்த வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் இப்பொழுது வரை அவரை நினைவு படுத்து கொண்டுள்ளது.

அவருக்கு மார்க்கெட் ஓரளவிற்கு குறைந்ததும் திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்க என்ன தான் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி இருந்தாலும் அவர் தனது பொழுதுபோகும் சமயத்தில் பல போட்டோஷூட்க்களை வெளியிட்டிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here