பீஸ்ட் குழுவினரின் ஆசையை நிறைவேற்றிய தளபதி – விஜய் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!

0
பீஸ்ட் குழுவினரின் ஆசையை நிறைவேற்றிய தளபதி - விஜய் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!
பீஸ்ட் குழுவினரின் ஆசையை நிறைவேற்றிய தளபதி - விஜய் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!

நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருடன் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரைடு சென்றபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆத்தாடி., என்ன குத்து., கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற ஷிவானி., கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!

வைரல் வீடியோ:

நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின், அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் இந்த படம் ரிலீசாக உள்ளது. படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய், 10 ஆண்டுகள் கழித்து டிவி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்தப் பேட்டியின் போது, பீஸ்ட் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்ச்சியை, விஜய் பகிர்ந்து கொண்டார். அதாவது நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான சதீஷ், நடிகை பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, இயக்குனர் நெல்சன் ஆகியோர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்களாம்.

பீஸ்ட் குழுவினரின் ஆசையை நிறைவேற்றிய தளபதி - விஜய் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!
பீஸ்ட் குழுவினரின் ஆசையை நிறைவேற்றிய தளபதி – விஜய் செய்த காரியத்தால் வியந்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!

அவர்களின் ஆசையை விஜய்யிடம் சொன்னதும், அவர் உடனடியாக ஓகே சொல்லி “வாங்க இப்பவே போகலாம்” என அழைத்து சென்றுள்ளார். இதனை நடிகர் சதீஷ் வீடியோவாக பதிவு செய்து, சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். விஜய் கார் ஓட்டிக்கொண்டு, அவர்களுடன் ஜாலியாக சிரித்துப் பேசியபடி சென்ற அந்த வீடியோ காட்சிகள், ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here