விஜய்யின் “அரபிக் குத்து” பாடல்  புது சாதனை – தமிழ் பாடல்கள் லிஸ்ட்டில் No 1 இடத்தை பெற்று அசத்தல்!!

0
விஜய்யின் "அரபிக் குத்து" பாடல்  புது சாதனை - தமிழ் பாடல்கள் லிஸ்ட்டில் No 1 இடத்தை பெற்று அசத்தல்!!

விஜய் நடிப்பில், உருவாகி கடந்த மே 9-ஆம் தேதி வெளியான அரபி குத்து பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து தமிழ் பாடல்கள்  தரவரிசையில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

 சாதனை படைத்த அரபி குத்து :

இளைய தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில், அனிருத் இசையமைப்பில், ஜோனிடா காந்தி வாய்ஸில் இடம்பெற்ற அரபி குத்துப்பாடல் கடந்த மே 9-ஆம் தேதி அதிரடியாக வெளியிடப்பட்டது. “ஹலமத்தி ஹபீபோ” என்ற இந்த பாடல், வெளியான நாள் முதல் தற்போது வரை பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுவும் இந்த பாடலில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே போட்ட ஸ்டேப்புகளுக்கு ரீல்ஸ் போடாத பிரபலங்களே இல்லை எனும் அளவிற்கு இந்த பாடல் டிரெண்டாகி விட்டது.

தற்போது இந்த பாடல், யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுவும், தமிழ் பாடல்கள் தரவரிசையில் முதல் இடத்திலும், இந்திய அளவிலான பாடல்கள் வரிசையில் 4-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த மாஸ், ட்ரெண்டிங் செய்தியை தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here