“லோகேஷ் படத்தில் கெட்ட வார்த்தை” – அவருக்கு சைக்கலாஜிக்கல் பிரச்சனை இருக்கு? விளாசி தள்ளிய பா. ரஞ்சித்!!

0
தமிழ் தாண்டி பிறமொழி படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

முன்னணி இயக்குனரான, லோகேஷின் மாநகரம் படத்தைப் பற்றியும், அதில் இடம்பெற்றிருந்த கெட்ட வார்த்தை குறித்தும் இயக்குனர் பா ரஞ்சித் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 வைரல் கருத்து  :

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், மாநகரம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். இந்த படத்தை எடுத்து கைதி, மாஸ்டர் உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து டாப் ரேஞ்சுக்கு சென்றார். தொடர்ந்து, இவர் உலக நாயகன் கமல் நடிப்பில், விக்ரம் படத்தை இயக்கி மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து லோகேஷ் விஜய் படத்தை இயக்குவார் என பேசப்படுகிறது.

இந்த நிலையில், லோகேஷின்  மாநகரம் படம் குறித்து பா.ரஞ்சித் பேசிய கருத்து ஒன்று, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, மாநகரம் படத்தில் இடம்பெற்ற ஒரு கெட்ட வார்த்தை கோபத்தை தூண்டுகிறதாம். ஏன், சென்னையை தவிர்த்து வேறு எந்த ஊரிலும் இந்த வார்த்தையை நீங்கள் கேட்டதே இல்லையா? எனக் கேட்டுள்ளார்.

மேலும் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு கோபம் வந்தால், உங்களுக்கு ஏதோ சைக்காலஜிகல் பிரச்சனை இருக்கு என பேசியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த கருத்துக்கள், திடீரென சோசியல் மீடியாவில் வெளியாகி பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here