இந்த வெற்றி விழா கொண்டாட்டம் எல்லாம் திமிர்த்தனம் – நடிகரை திட்டி தீர்த்த தயாரிப்பாளர்!

0

அண்மையில் தியேட்டரில் வெளியான விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படம் மூன்று நாளில் 5 கோடி வசூல் செய்து விட்டதாக வந்த தகவலை அடுத்து, அந்த நடிகரை பிரபல தயாரிப்பாளர் திட்டி தீர்த்துள்ளார்.

நடிகரை திட்டிய தயாரிப்பாளர்:

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் திரையரங்கில் வெளியான படம் கோடியில் ஒருவன்.  இந்த படம் வெளியான மூன்றாவது நாளில் 5 கோடி வசூல் செய்து விட்டதாக இந்த படக்குழுவினர் அண்மையில் சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடினர்.  இதை பார்த்த, பிரபல தயாரிப்பாளரான கே. ராஜன் வன்மையாக கண்டித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் என்பவர், இந்த இக்கட்டான சுழலில் எந்த படமும் மூன்று நாளில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும், இது போன்ற நிகழ்ச்சிகளை கொண்டாடுவது அவர்களின் திமிர் பிடிச்ச தனம் என்று விஜய் ஆண்டனியை வாய்க்கு வந்த படி திட்டி தீர்த்துள்ளர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here