திருமணத்திற்கு தயாரான பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காவியா

சின்னத்திரை நடிகையான காவியா தற்போது முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பலரும் தயக்கம் காட்ட தைரியமாக முன்வந்தவர் தான் காவியா. சித்ராவை மறக்கடிக்கும் அளவில் இவர் நடிப்பு இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.

மேலும் போட்டோஷூட், ரீல்ஸ் என இன்ஸ்டாவை கலக்கி வருகிறார். இந்நிலையில் இப்பொழுது கிறிஸ்டின் முறையில் திருமணம் செய்யும்போது அணிந்திருக்கும் ஆடையை போட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார். ஒருவேளை கிறிஸ்டின் பையனை காதலிக்கிறாரோஎன்ற சந்தேகமும் அனைவர்க்கும் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here