நாகினி நடிகைக்கு விரைவில் திருமணம் – ரகசியமாக வைத்திருந்த காதலர் தான் கணவரா?

0

தமிழ் டப்பிங் சீரியலில் மிகவும் புகழ்பெற்ற தொடரான நாகினி சீரியலில் நடித்த நாயகிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

நாகினி நாயகிக்கு திருமணம்:

நாகினி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சீரியல்களில் ஒன்று.  இந்த தொடரில் நாயகியாக நடித்த மௌனி ராய் அவருடைய காதலர் சூரஜ் நம்பியாரை வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக  தகவல் வந்துள்ளது.  பல நாட்களாக காதலித்து வந்த அவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளனர்.

இவர்கள் திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெறும் எனவும், வரவேற்பு மட்டும் சொந்த ஊரான பீகாரில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். தங்கள் காதலை நீண்ட நாள் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்த இவர்கள், தற்போது அந்த ரகசியத்தை உடைத்து திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here