விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் தற்போது பாரதி தனது தம்பியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா அருண்
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று தமிழ்நாடே காத்து கொண்டுள்ளது. இப்பொழுது பாரதியும் கண்ணம்மாவும் பீச்சில் நின்று பேசிகொண்டுள்ளனர். தங்களது பழைய நினைவுகள் அனைத்தையும் பேசிக்கொள்கின்றனர்.
அதாவது பாரதி தனக்கு பழைய கண்ணம்மா வேண்டும் என்று சொல்ல கண்ணம்மா தனக்கும் பழைய பாரதி மாமா வேண்டும் என்று சொல்கிறார். இப்படி பழைய நினைவுகளுடன் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா அருண் தன் தம்பி அகிலனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்