தளபதி பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் 48 பிரபலங்கள் – நடிகர் விஜய்க்காக செய்த அதிரடி காரியம்!!

0
இயக்குனர் லோகேஷுக்கு அடித்த ஜாக்பாட் - விஜய் கொடுத்த சிக்னல்! ஆரம்பமாகும் தளபதி 67 ஷூட்டிங்!!
தளபதி பிறந்தநாளுக்காக ஒன்று கூடும் 48 பிரபலங்கள் - நடிகர் விஜய்க்காக செய்த அதிரடி காரியம்!!

தளபதி விஜய்யின் 48 வது பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விஜய்க்காக 48 பிரபலங்கள் சேர்ந்து ஒரு முக்கிய செயலை செய்துள்ளனர்.

 ஒன்று சேர்ந்த பிரபலங்கள் :

நடிகர் விஜய் தனது 48வது பிறந்த நாளை நாளை மறுநாள் கொண்டாட உள்ளார். இதற்காக அவரது ரசிகர்கள், முக்கிய பிளான் ஒன்றை செய்துள்ளனர். அதாவது, தளபதியின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை திரையுலகைச் சேர்ந்த 48 நபர்களை வைத்து ட்விட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அதாவது லோகேஷ், வெங்கட் பிரபு, அஜய் ஞானமுத்து, காஜல், மஞ்சு வாரியர் உள்ளிட்ட 48 பிரபலங்கள் குறித்த லிஸ்ட்டில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல், தளபதி 66 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அதன் தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது. நடிகர், விஜய் பிறந்த நாள் அன்று வெளியாகும் இந்த டபுள் ட்ரீட் காக ரசிகர்கள் மரண வெயிட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here