ஐந்து வித கெட்டப்பில் நடித்து அந்நியன் விக்ரமை பீட் செய்த சிம்பு – வெந்து தணிந்தது காடு பட அப்டேட்!!

0
ஐந்து வித கெட்டப்பில் நடித்து அந்நியன் விக்ரமை பீட் செய்த சிம்பு - வெந்து தணிந்தது காடு பட அப்டேட்!!
ஐந்து வித கெட்டப்பில் நடித்து அந்நியன் விக்ரமை பீட் செய்த சிம்பு - வெந்து தணிந்தது காடு பட அப்டேட்!!

கெளதம் வாசு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் சிம்பு ஐந்து விதமான கெட்டப்பில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது.

வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – முதல் முறையாக அவரே வெளியிட்ட பதிவு!!

வெந்து தணிந்தது காடு:

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு கெளதம் வாசு தேவன் இயக்கத்தில் உருவாகிவ ரும் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் டீஸர் டிசம்பர் 14 ஆம் தேதியில் வெளியாகி மக்களின் மத்தியில் அதிக அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சிட்திட் இட்நானி நடித்து வருகிறார்.

ஐந்து வித கெட்டப்பில் நடித்து அந்நியன் விக்ரமை பீட் செய்த சிம்பு - வெந்து தணிந்தது காடு பட அப்டேட்!!

ஐந்து வித கெட்டப்பில் நடித்து அந்நியன் விக்ரமை பீட் செய்த சிம்பு – வெந்து தணிந்தது காடு பட அப்டேட்!!

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இந்த திரைப்படம் குறித்தான புதிய செய்தி ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஏற்கனவே சிம்பு இரட்டை வேடத்தில் மன்மதன் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மன்மதன் திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் ஐந்து விதமான கெட்டப்பில் சிம்பு நடித்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் பெருத்த ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here