அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன் – வெளியான தகவலால் சூடு பிடித்த இணையதளம்!!

0
அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன் - வெளியான தகவலால் சூடு பிடித்த இணையதளம்!!
அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன் - வெளியான தகவலால் சூடு பிடித்த இணையதளம்!!

டோலிவுட்டில் முன்னனி நடிகராக வெற்றியில் புரண்டு கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்து வித கெட்டப்பில் நடித்து அந்நியன் விக்ரமை பீட் செய்த சிம்பு – வெந்து தணிந்தது காடு பட அப்டேட்!!
அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்படம்:

சுகுமார் இயக்கத்தில் தற்போது அல்லுஅர்ஜூன் ”புஷ்பா” என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 400 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 17 அன்று திரையரங்கங்களில் வெளியானது. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாகியாகியுள்ள இந்த திரைப்படத்தில் தனது நடிப்பில் அல்லு அர்ஜுன் தெறிக்கவிட்டுள்ளார். இத்திரைப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இந்த திரைப்படம் தான் டாப்பில் உள்ளது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன் - வெளியான தகவலால் சூடு பிடித்த இணையதளம்!!
அட்லீ இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன் – வெளியான தகவலால் சூடு பிடித்த இணையதளம்!!

இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன், ராஜா ராணி, தெறி, மெர்சல், பீகில் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய அட்லீ இயக்கதில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்திற்கும் இன்றும் மவுசு குறையாமலே உள்ளது. தற்போது அட்லீ, ஷாருக்கான் நடிப்பில் ‘Lion’ என்னும் திரைப்படத்தை இயக்கி கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் புதிய படத்தில் கைகோர்க்கவுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here