வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – முதல் முறையாக அவரே வெளியிட்ட பதிவு!!

0
வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா - முதல் முறையை அவரே வெளியிட்ட பதிவு!!
வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா - முதல் முறையை அவரே வெளியிட்ட பதிவு!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நாயகியாக நடிப்பவர் நடிகை காவ்யா அறிவுமணி. தற்போது இவர் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படத்தில் அறிமுகமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல காமெடி நடிகர் – யாருன்னு நீங்களே பாருங்க!!

காவ்யா அறிவுமணி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியின் தங்கையாக நடிகை காவ்யா அறிமுகமானார். இந்த தொடரில் அறிவு கதாபாத்திரத்தில் சில மாதங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து அவருடைய கதாபாத்திரம் பிரபலமானதும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா - முதல் முறையை அவரே வெளியிட்ட பதிவு!!
வெள்ளித்திரையில் கால்பதித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா – முதல் முறையை அவரே வெளியிட்ட பதிவு!!

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

இந்த நிலையில் தற்போது சூப்பர் டூப்பர் என்ற காமெடி த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் வெளி வர உள்ள ரிப்புபரி என்ற படத்தில் நடிகர் மகேந்திரன் ஹீரோவாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த ஆர்த்தி என்பவர் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை காவ்யா அறிவுமணி நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அதை பகிர்ந்து உள்ளார்.அதை பார்த்த அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here