அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது – பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!

0
அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது - பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!
அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது - பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!

பிக் பாஸ் பிரபலமான வனிதா விஜய் குமார் தனது பரம எதிரியான லட்சுமி ராதாகிருஷ்ணனை மறைமுகமாக பேசி தாக்கியுள்ளார்.

வனிதா விஜயகுமார்

சர்ச்சைக்குரிய நாயகியாக இணையத்தையே கலக்கி வருபவர் தான் வனிதா. இவர் வாயை திறந்தாலே அப்பப்பா.., தாங்கிக்கொள்ளவே முடியாது. அதுவும் இவரது மூன்றாவது திருமணம் குறித்த சர்ச்சைக்கு எல்லையே இல்லாமல் போனது. பீட்டர் பாலின் மனைவி வனிதா மீது போலீசில் புகாரளித்தார்.

அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது - பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!
அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது – பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!

இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. ஆனாலும் வனிதா பீட்டர் பாலை கைவிடுவதாக இல்லை. சோசியல் மீடியாவில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டார். பீட்டர் பாலின் மனைவி எலிசபெத்துக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு லட்சுமி ராதாகிருஷ்ணன் வர வனிதா கெட்ட வார்த்தையில் எல்லாம் பேசி விட்டார்.

அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது - பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!
அவங்க ரொம்ப பணக்காரி.., பிக் பாஸ் போறதுக்கு அவசியமே இருக்காது – பரம எதிரியை வறுத்தெடுத்த வனிதா!!

இதனால் லட்சுமி மனம் நொந்து போனார். தனது இணைய பக்கத்தில் கூட தேவையில்லாமல் ஒரு சேற்றில் காலை விட்டது போன்ற செயலை செய்துவிட்டதாக வனிதாவை மறைமுகமாக தாக்கினார். இந்நிலையில் வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதாவது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா?? என்ற கேள்வி கேட்ட போது, அவர் கூறியதாவது லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு பணக்காரர். அவர் பிக் பாஸ் போவதற்கு அவசியம் இருக்காது என்று தெரிவித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனும் 5 சீசன்களிலும் பிக் பாஸில் தனது பெயர் அடிபடுவதாக கூறியுள்ளார். இதனால் அதிலிருந்து தனது பெயரை எடுக்கும்படியும் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here