பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மகனுக்கு திடீர் திருமணம் – வைரலாகும் கல்யாண வைபோக புகைப்படங்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

சின்ன திரை ரசிகர்களை டிவி முன் உட்கார வைக்க பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ப்ரைம் டைம்மில் இரவு 8 மணிக்கு மக்களின் அமோக ஆதரவை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

ஆரம்பத்தில் இந்த சீரியலுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாவிட்டாலும் பிற சீரியல்கள் போல இல்லாமல் எளிமையான கூட்டு குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஹிட் அடித்தது. இந்த சீரியலில் கஸ்தூரி வேடத்தில் நடிப்பவர் தான் கம்பம் மீனா.

இவரின் வித்தியாமான வெகுளி தனமான பேச்சுக்கும் தனி ரசிகர்கள் உண்டு. இவர் இந்த தொடர் மட்டுமில்லாது பாக்கியலட்சுமி சீரியலிலும் செல்வி என்ற வேலைக்கார பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் வீட்டில் தற்போது ஒரு பெரிய விஷேஷம் நடந்துள்ளது.

அதாவது அவரது மகன் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை மீனா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தற்போது அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்து தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here