மீண்டும் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் நடிகை வனிதா – அதுவும் எந்த சேனல்ல தெரியுமா?

0

தமிழில் பிக்பாஸ் 3 சீசன் மூலமாக பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”திருமதி ஹிட்லர்” சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சீரியலில் வனிதா:

தனியார் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் ”திருமதி ஹிட்லர்”. இதில் ஹீரோவாக அமித் பார்கவ் நடித்து வருகிறார். மேலும் ஹாசினி என்கிற கதாபாத்திரத்தில் கீர்த்தனா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இத்தொடரில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 3 மற்றும் ”குக் வித் கோமாளி கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் பங்கேற்க இருக்கிறார். இவர் கெஸ்ட் ரோலில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் ஒளிபரப்பப்படும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here