காமெடி நடிகர் யோகி பாபு டிரைவர் மீது போலீசில் வழக்கு பதிவு – படப்பிடிப்பு தளத்தில் முற்றிய மோதல்!!

0

பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவின் உதவியாளர் மற்றும் அவரது கார் ஓட்டுநர் இருவருக்கும் படப்பிடிப்பு தளத்தில் மோதல் நடந்ததை அடுத்து,ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

போலீசார் வழக்கு பதிவு:

தமிழ் சினிமாவில் வடிவேல்,விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் யோகி பாபு. இவர் விஜய்,அஜித்,ரஜினி,சிவகார்த்தகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து  தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். தற்போது,இவரது படத்தின் ஷூட்டிங் தேனி அருகே உள்ள ஒரு இடத்தில் நடந்து வருகிறது.

இங்கு அவரது உதவியாளருக்கும்,அவரது கார் டிரைவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால்,அங்கிருந்த அனைவரும் முகம் சுளித்தனர். ஒரு கட்டத்தில் மோதல் முற்றியதைத் அடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் யோகி பாபுவின் கார் டிரைவரை கைது செய்தனர். இதனால்,அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவி உள்ளது. தற்போது அந்த கார் டிரைவர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here