உன் மேல தப்பு இருந்தாலும் கூட உன்னை நீயே குறை சொல்லிக்காத… யாஷிகாவிற்கு அட்வைஸ் கூறிய வனிதா!!!

0
பாத்தாலே மூடு ஏறுதே.. பாதி முன்னழகு வெளிய தெரிய படு ஹாட் உடையில் நடிகை யாஷிகா!

இளசுகள் மத்தியில் கவர்ச்சி குயினாக வலம் வருபவர் நடிகை யாஷிகா. இவர் சமீபத்தில் ஒரு சாலை விபத்தில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடி வந்தார். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்பு சற்று உடல் நலம் தேரி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் தனது உடல் நலம் குறித்து யாஷிகாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து வத்திக்குச்சி வனிதா அவர்கள் யாஷிகாவுக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

பிக் பாஸ் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா. மேலும் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது ஒரு சில படங்களையும் தன் கைவசம் வைத்து உள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் இருந்து திரும்பும் போது இவர் கார்  விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே அவர் தோழி பவானி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரின் நிலையும் கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து தற்போது இவர் சற்று உடல் நலம் தேறியுள்ளதாகவும், நன்கு குணமைடைய ஏறக்குறைய ஒரு வருடங்களாவது ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் யாஷிகாவும் அவரின் நண்பர்களும் குடித்துவிட்டு கார் ஓட்டியதே  இந்த விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்டு வந்தது.

இதை முற்றிலும் மறுத்த யாஷிகா நாங்கள் குடிக்கவில்லை என்பதை மருத்துவர்களும், போலீசாரும்  தெரிவித்த நிலையில், இது போன்ற பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம், மேலும் கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறு  தனது இன்ஸ்டாவில் கூறி இருந்தார்.

இதற்கு பிக் பாஸ் வனிதா யாஷிகாவுக்கு ஒரு சில அட்வைஸ் அளித்து உள்ளார்.அதாவது,பிறப்பு,இறப்பு எல்லாம் நம் கையில் இல்லை. உன் மேல தப்பு இருந்தாலும் கூட உன்னை நீயே குறை சொல்லிக்காதே. இவை அனைத்தும் எதிர்பாராத விதமாக நடந்த ஒன்று. மற்றவர்களை பற்றி நீ கவலை கொள்ளாதே. நீ உன் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்து கொள். உன்னை ஒரு சில காரணங்களுக்காக தான் கடவுள் காப்பாற்றி உள்ளார்.இது போன்ற பல ஆறுதல் வார்த்தைகளை கூறி யாஷிகாவை தேற்றி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here