என்ன.. வெறும் டவல் மட்டும் தான் இருக்கு – கவர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு சென்ற வாணி போஜன்!

0
கஞ்சா பூவு கண்ணால.. செப்பு செல உன்னால.. சேலையில் ஆளை கொள்ளும் அழகில் நடிகை வாணி போஜன்!

தெய்வ மகள் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை வாணி போஜன். அந்த ஒரு சீரியல்லே இவருக்கு சினிமாவில் கால் பாதிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. இவர் முதலில் நடித்த படம் அசோக் செல்வனுடன் ஒ மை கடவுளே படம் தான்.

பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இணைய தொடர்களில் நடிக்கவும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடைசியாக இவர் நடித்த மகான் படம் வெளியானாலும் அதில் இவரின் காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை.

இருப்பினும் அந்த படத்தில் நடித்ததே ஒரு நல்ல அனுபவம் என வாணி போஜன் பேட்டி அளித்து இருந்தார். தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் இவர். இந்நிலையில் வெறும் பாவாடையுடன் இவரின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here