The Boss Returns – அதிரடியாக வெளியான தளபதி 66 படத்தின் First look! மிரட்டல் லுக்கில் விஜய்!!

0
The Boss Returns - அதிரடியாக வெளியான தளபதி 66 படத்தின் First look! மிரட்டல் லுக்கில் விஜய்!!

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:

தளபதி விஜய் தனது பீஸ்ட் படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில், சரத்குமார், ஷாம், பிரபு, யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து, இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் 48வது பிறந்தநாள் நாளை (22-06-2022) கொண்டாடப்பட உள்ள நிலையில், தளபதி 66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிரடியாக வெளியாகியுள்ளது. தளபதி66 படத்திற்கு வாரிசு (The boss returns) என பெயர் வைத்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகர் விஜய் மிரட்டல் லுக்கில் அமர்ந்த படி போஸ் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here